Subscribe:

Ads 468x60px

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

கேடு விளைவிக்கும் பாட்டில் தண்ணீர்...


அந்நிய மோகத்திலும் , ஆடம்பர சுகத்திலும் , சுகாதாரத்தை நாம் எவ்வாறு கெடுக்கிறோம் என்பது இந்த ஒளிப்பதிவில் நன்றாக விளக்கியுள்ளார்கள். நம் வீட்டு தண்ணீரை காய்ச்சிக் குடித்தால் அருமையாக இருக்கும்பொழுது, கேடு விளைவிக்கும் பாட்டில் தண்ணீர் ஏன் வாங்க வேண்டும். யோசியுங்கள் , யோசிப்பது மட்டும் அல்லாமல் அதை செயல் படுத்துங்கள். மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
http://video.kwiclick.com/playvid.php?vid=yWjA4l0PJcA&title=Truth%20about%20bottled%20%20water%20Tamil&locale=en-US&provider=youtube&country=us&version=2.7.1.830&firefox=4.0

0 கருத்துகள்:

கருத்துரையிடுக