சிந்திக்க வேண்டிய கருத்து:
ஏதாவது ஒரு செயல் கடினமாக இருந்தால், அங்கு அன்பு இல்லை என்று பொருள்படும். அன்பு இருக்குமிடத்தில் மலையை போன்ற கடினமான செயல்கள், லேசான பஞ்சை போல் செய்வதற்கு சூலபமாகிறது. அன்பு, வேலையை லேசாகவும் சூலபமாகவும் ஆக்குவதால் நாம் எப்பொழுதும் நம்மிடம் உள்ள சிறப்பானவற்றை கொடுக்க முடியும்.
செயல்முறை:
நாம் ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாம். நமக்கு கடினமாக தோன்றும் ஒரு வேலையை, எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்தமானது, இது கடினமல்ல என நமக்கே நாம் நினைவு செய்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் அவசியம் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் நாம் வேலையை விரும்புவதுடன், நிறைய வேலைகள் இருந்தபோதிலும் செய்வதற்கு சூலபமாகிவிடும்.
பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம்
www.bkwsu.org
வெள்ளி, 29 ஏப்ரல், 2011
அன்பு இருக்குமிடத்தில் எந்த ஒரு கடினமான பணியும் சூலபமாகிறது
இடுகையிட்டது
rithikaprinters
நேரம்
7:25 PM
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Xஸில் பகிர்
Facebook இல் பகிர்



0 கருத்துகள்:
கருத்துரையிடுக