சிந்திக்க வேண்டிய கருத்து;
ஆழமாக பார்க்கும்போது ஒவ்வொரு சூழ்நிலையும் எதாவது ஒரு நன்மை இருக்கிறது. அதை பார்த்து அறிந்துகொள்வதற்கு கொஞ்சம் பொறுமை மட்டுமே வேண்டும். என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்று அதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை புரிந்து கொள்ளும் போது நம் வாழ்க்கையில் இனிமை தானாகவே வருகிறது. அப்போது நாம் மற்றவர்களிடமும் இதை பரவச்செய்ய முடியும்.
செயல்முறை:
நாள் முழுவதும் என்ன நடந்தாலும், அதில் நல்லவற்றையே நாம் பார்க்க வேண்டும். அந்த நொடியில் நல்லவற்றை நம்மால் காண முடியாவிட்டாலும் நடப்பவை நன்மைக்காகத்தான் என்ற நம்பிக்கையை நாம் கடைபிடிக்க வேண்டும்.
***
பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம்
சுயமாற்றமே, உலக மாற்றம்
பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான பயிற்சிகள் உலகம் முழுவதிலும் 120 நாடுகளில், இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன. உங்கள் நாட்டிலுள்ள நிலையத்தை தொடர்புக் கொள்ள கிழ் கொடுக்கப்பட்டிருக்கும் இணையதளத்திற்கு செல்லவும்.
இராஜயோக நிலையத்தின் முகவரி
http://www.bkwsu.org/whereweare/center
0 கருத்துகள்:
கருத்துரையிடுக